''கல்வி மேலாண்மையில் மனிதவள மேம்பாடு'' என்னும் இந்நூல், கல்வி நிருவாகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகாட்டும் நூலாகும். மக்கள் தங்களது பல்வேறு கடமைகளில் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு மனிதவள மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து உதவுகின்றன. நிகழ்காலக் கடமைகளை மட்டுமன்றி எதிர்கால வளர்ச்சியில் அவர்களுடைய பங்குபற்றியும் தெரிவிக்கின்றன.
Be the first to rate this book.