தாஜ்மஹாலையும், நமது கூட கோபுரங்களையும், கோயில்களையும், நவீனகால வானளாவும் கட்டிடங்களையும் உருவாக்கிய கோடானுகோடி மக்கள் இருக்க இடமில்லாமலும், உடுத்த உடை இல்லாமலும், உண்ண உணவில்லாமலும் வறுமையில் வாடுகிறார்கள் என்கிற உண்மையைப் பார்த்து கொதிப்படைகின்ற பார்வையுடன் அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் அவலங்களை எடுத்துச் சொல்லுவதோடு மட்டும் நிற்காமல் அவற்றைத் தீர்ப்பதற்காண வழியையும் திலகவதி இந்த நாவலில் கோடிட்டு காட்டுகிறார். தமிழில் புதிய இலக்கியம் படிக்கவும் பயிலவும் விரும்புகிறவர்கள் இந்த நாவலைத் தவறவிடமாட்டார்கள்.
- ஜெயகாந்தன்
Be the first to rate this book.