மாசறக் கழீஇய யானை போலப்பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்நோய்தந் தனனே தோழிபசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.
குறுந்தொகை -13குறிஞ்சி- தலைவி கூற்றுகபிலர்
Be the first to rate this book.
Be the first to rate this book.