குத்துவிளக்காய் ஒளிர வேண்டிய வயதில் பெற்றவர்களின் வறுமையால், பள்ளிக் கனவுகளில் பொசுங்கிப் போகிறாள் அந்தச் சிறுமி. மகளை மீட்க வந்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறாள், அந்த சிறுமி. மாளிகை வாசமும் மூன்று வேளை உணவும் அவள் மனத்தை மாற்றிவிட்டனவா? பிஞ்சுள்ளத்தில் பாசஉணர்வு வற்றிவிட்டதா? அவள் முடிவுக்கு என்ன காரணம்?
குழந்தை உழைப்புக் குறித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது 'கல்லா மனம்' என்னும் நாடகம்.
Be the first to rate this book.