ஒரு பொதுவுடைமைக் களப்பணியாளரின் கட்டுரைகள் தினமணி இதழில் அவ்வப்போது ஐ.வி.நாகராஜன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எழுதிய வேரடி மண் வாசம் வீசும் கட்டுரைகள் ஒரு தொகுப்பாக உங்களிடம் வருகின்றது. அழிந்து வரும் பறவையினங்கள் முதல் ஆளுநர் பதவி தேவையா? என்பதுவரை பன்முகம் கொண்ட எழுத்து.
Be the first to rate this book.