கலைஞரைப் புரிந்துகொள்ள, கலைஞரின் கொள்கையைத் தெரிந்துகொள்ள, கலைஞரின் நிர்வாகத் திறனை, நினைவாற்றலை, எழுத்தாற்றலைப் பற்றி அறிந்துகொள்ள, ’கலைஞரின் பெரியார் நாடு’ நூல் நமக்கு ஏராளமான செய்திகளைத் தருகிறது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை, பெரியாருக்கு முன் - பெரியாருக்குப் பின் என்ற நிலையை எட்டுவதற்கு கலைஞர் எடுத்த முன்னெடுப்பை ஆய்வு செய்யும் இந்நூல் இன்று தமிழ்நாடு முன்னேறிய நிலையில் இருப்பதற்கான காரணங்களை நமக்கு விரிவாக விவரிக்கின்றது.
Be the first to rate this book.