இந்த நூலை நீங்கள் வாசிக்கத் தொடங்கினால் கலைஞரின் இலக்கிய ஆளுமையை எண்ணி, எண்ணி இன்புறுவீர்கள். வள்ளுவன் யாத்த ஒவ்வொரு ஈற்றடிக்கும் பலர், பலவிதமான உரை எழுதியிருக்கிறார்கள் என்ற போதிலுபோதிலும்
"அறத்தாறு"
"ஆ பயன் குன்றும்"
பிறப்பொக்கும் "
"உண்மை வேறு, வாய்மை வேறு"
என்ற கட்டுரைக்கு தரும் விளக்கம் வியப்பின் விளிம்பில் நிறுத்தும். கலைஞர் தமிழுக்குச் செய்த தொண்டில் சிலவற்றை ஆசிரியர்வரிசை படித்தியுள்ளார்.
Be the first to rate this book.