‘நட்ராஜ் ஸ்டுடியோ’ காலை ஏழரை மணிக்கெல்லாம் கூட்டமாக மக்கள் அங்கு குழுமியிருந்தனர். நானும்தான். தினமும் ஏழு ரூபாய் ஐம்பது பைசா சம்பளம் என்று பேசி முடிவு செய்யப்பட்டது. மனதிற்குள்ளே பெரும் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. ஒரு நாளைக்கு ஏழு ரூபாய் கிடைத்தால் போதுமே.
Be the first to rate this book.