ஊரின் ஈர வாசம் தொலைத்த குற்ற உணர்வுடனும் நகர்த்திக் கொண்டிருக்கிற மத்திய தர வாழ்க்கை குறித்தும் எழுதுகிறார்.
நாம் வாழும் காலத்தை அதன் எளிமையும் அழகும் சிதையாமல் படைப்பாக்க வேண்டும். அதில் படைப்பாளனின் வரலாற்றுப் பின்புலமும் சமூகப் பண்பாட்டு, கலாச்சாரப் பொருளியல், அரசியல் நோக்கும் வெளிப்பட வேண்டும் என்பதன் சாட்சியாய் நிற்கிறாள் கல்கிழவி.
Be the first to rate this book.