அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி விவாதத் தளத்திற்குள் கொண்டுவரும் இயல்பைக் கொண்டவை B.R. மகாதேவனின் கவிதைகள். அழகிய காட்சிப் பதிவுகள், மனித உறவுகளின் நுட்பமான அடுக்குகள், விலங்குகளின் துயரங்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபடும் மனிதர்களின் வாழ்நிலைகள், அரசியல் பிரச்சினைகள் முதலானவற்றை அழகியல் உணர்வுடன் கவிதைகளாக்கியிருக்கிறார் மகாதேவன். எளிதில் கடந்து போய்விட முடியாத இந்தக் கவிதைகள் வாசகருக்குப் புதிய அனுபவத்தையும்
தரிசனத்தையும் தர வல்லவை.
Be the first to rate this book.