மனிதர்கள் எல்லாரும் நுகர்வோர் ஆகிவிட்ட இந்தச் சூழ்நிலையில், நாம் மறந்து போன நம்பிக்கை, அன்பு, அறம், அறிவு, மனிதம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளை வலியுறுத்தி பெரும்பாலான கதைகளைத், தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். சூஃபி கதைகள், முல்லா கதைகள், ஜென் கதைகள், இந்திய நீதிக்கதைகள் எனப் பல கதைகளின் கருப் பொருள்களை மட்டும் எடுத்து நமது பாணிக்கு மாற்றி எழுதியிருக்கிறார்.
Be the first to rate this book.