அன்று காலை சிவராணி மாரத்தான் ஓடத்தான் கிளம்பினாள். ஆனால் மைத்ரேயி லிஃப்டு கேட்க, அவள் அண்ணன் ஆனந்தன் மைத்ரேயியை சிவராணி ஒளித்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்ட,சிவராணி -ஆனந்தன்போராட்டம் மாரத்தான் திருமணம் வேண்டவே வேண்டாம் என்றுபிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த திலோத்தமா சித்தரஞ்சனைப் பார்த்தவுடன் சம்மதித்து விட்டாள். திருமணமும் சிறப்பாக நடந்தது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக திலோத்தமாவுக்கு ஏதோ நெருடியது. சித்தரஞ்சன் எதையோ மனதில் வைத்துக் கொண்டு வேண்டுமென்றே அவளை அவமானப்படுத்துவது போல் உணரத் தொடங்கினாள்..நிலைமை மோசமாகிக் கொண்டே போயிற்று.சித்தரஞ்சன் மாறுவானா ?மாதிரி நீண்டுக் கொண்டே போகுமோ...?
Be the first to rate this book.