இந்தச் சிறுகதைகளை என் சொந்தக் கதைகள் என்பதை விட, நான் சார்ந்த சமூகத்தின் ஏனையோர்களின் வாழ்வினைக் கண்டு எழுதியவை என்ற பதம் பொருத்தமாக இருக்கும். சில கதாபாத்திரங்கள் கற்பனையானவை. சில கதாபாத்திரங்களுக்குப் பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. சிலர் இன்றும் நிஜத்தில் வாழ்கிறார்கள். புத்தகம் வழியாக மட்டுமின்றி, இப்படி ஓர் ஊரை, இப்படியான மனிதர்களை நேரில் சந்திக்கவும் விரும்பினால் மொத்த ஊரின் சார்பாக, ‘மர்ஹபன் பிக்கும் ஃபி கடையநல்லூர்!'
- ஷம்ஸ் இப்ராஹிம்
Be the first to rate this book.