கடவுள் நல்லவரென்றால், புலியையும், ஆட்டையும், சிங்கத்தையும், பசுவையும், பாம்பையும், தேளையும், அம்மைப் பூச்சி, பேதிப் பூச்சி, சுரப்பூச்சி முதலிய கொடிய பூச்சிகளையும் ஏன் சிருட்டித்தாரென கேட்கின்றோம்? கடவுள் நல்லவராய் இருந்தால், அவரைப் பற்றி ஏன் பயப்படவேண்டும்? இந்தக் கற்பிதங்களால் பல ஆயிர வருடங்களாக நமது நாட்டு மனிதர் மதிமயங்கிப் பல பயனற்ற கிரியைகளைச் செய்து பரிதவித்துச் சாகின்றனர்.
Be the first to rate this book.