இந்நூல் மனித இன ஆராய்ச்சி மற்றும் கடவுள், மதங்களின் உருவாக்கம் குறித்த வரலாற்று உண்மைகளை இணைக்கும் முயற்சி, மனித இனம் தோன்றிய சகாப்தத்திலிருந்து இது துவங்குகிறது.
"ஒரு கும்மிருட்டான இரவில் ஒரு பார்வையற்றவர்தான் சிறந்த வழிகாட்டி என்பது போல, இருண்ட காலத்தில் மக்கள் மதங்களால் சிறந்தமுறையில் வழிநடத்தப்பட்டனர்; ஒரு பார்வையற்றவனுக்கு, பார்வை பெற்ற மனிதனைவிட சாலைகளும், வழித்தடங்களும் இருளில் நன்கு தெரியும் எனினும், பகல்பொழுது வந்தபிறகும் பழைய பார்வையற்ற மனிதர்களை வழிகாட்டிகளாக உபயோகிப்பது அறிவுடைமையல்ல."
Be the first to rate this book.