'கடல் சொன்ன கதைகள்' என்னும் இச்சிறுகதைத் தொகுப்பு இந்த இடைவெளியை நிரப்பும் சிறு பங்களிப்பு இனக்குழு மக்களின் வாழ்வும் வழக்காறுகளுமான அவர்களின் அடையாளங்கள் மொழியில் புதைந்து கிடக்கின்றன.
மொழியை இழந்துவிட்டால் இனக்குழு அடையாளம் தொலைந்துவிடும்.
'மீன்பிடித்தல்' ஒரு பிழைப்புமுறை பெருந்தொழில் ஆகிவரும் இன்றைய சூழலில் கடல்சார் மக்கள்
கடலிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு வருகிறார்கள். காலம் அவர்கள் மீது திணிக்கும் இவ்விடப்பெயர்வானது, அவர்களின் மொழியை, பண்பாட்டு அடையாளத்தை அவர்களிடமிருந்து பறித்துவிடுகிறது.
- தொகுப்புரையில் வறீதையா கான்ஸ்தந்தின்
Be the first to rate this book.