முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும்!
படியுங்கள்!
அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்தேன். ஒன்றுக்கொன்று தொடர்பற்ற, ஆனால் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.
- கண்ணதாசன்
Be the first to rate this book.