கடைசி நமஸ்காரம் எனும் இந்நூல் சுயசரிதநடை முறையில் எழுதப்பட்டு ஒரு எழுத்தாளரின் ஒற்றைச் சாளரம் வழியே வாழ்க்கையின் முழுப் பரிமாணத்தையும் உட்கொண்டு, வாழ்வின் நிறைகள் மற்றும் அவலங்களை தத்ரூபமாகச் சித்தரிக்கும் மகத்தான நாவல் இது. ஒரு வாராந்திரத் தொடராக வந்த இந்நூல் 1972-ஆம் ஆண்டு வங்க மொழிக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது. இந்நூலை எழுதியவர் திரு சந்தோஷ்குமார் கோஷ். இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த வங்க எழுத்தாளர்களில் அதிகம் பேசப்பட்டவர். பத்திரிக்கையாளரும் ஆவார்.
Be the first to rate this book.