மாற்றுச் சிந்தனையை விளக்கும் போது தகுந்த ஆதாரங்களையும் வரலாற்றின் நிகழ்வுகளையும் எடுத்துக் காட்டி படிப்பவர்களை சிந்திக்க வைக்கும் சீரிய முயற்சியாகும் இக்கட்டுரைகள்.
ஆரூர் புதியவனின் காயம்பட்ட காலங்கள் இன்று ரணமாக மாறிப்போன சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளதை தெளிவாக விவரிக்கிறது.
- இரா.நல்லக்கண்ணு
Be the first to rate this book.