சங்க இலக்கிய புலவராகிய வெள்ளி வீதியாரின் வழித் தோன்றலாக தன்னை கவிதைகள் வாயிலாக தகவமைக்கிறார் கவிஞர் சக்திஜோதி. சங்க இலக்கியங்களில் வரும் தலைவன்கள் ஒன்று தலைவிகளை ஏமாற்றுபவர்களாகவும் மேலும் ஏங்கச் செய்வதுமாக இருந்துள்ளனர். ஆனால் சக்திஜோதி கவிதைகளில் அதே போன்றவர்கள் மட்டுமல்லாது இருவரும் சம அளவில் அன்பு காட்டுவதில் இவர் தனித்து விளங்குவதாகக் கருதலாம்.
‘‘கொடியது
இப்பனி அல்ல
பனிக்காலத்தில் வரும்
உன் நினைவுகள் தான்’’
Be the first to rate this book.