" இசையைப் பற்றிய எழுத்துக்கள் பெருமாளும் செவ்வியல் இசை வடிவங்களை பற்றியதாகவே இருக்கின்றன.
செவ்வியல் இசையை நன்கு அறிந்தவர்கள் இசைக் கச்சேரி குறித்த தங்களது விமர்சனக் கருத்துகளை முன்வைப்பதும் அதையொட்டி விவாதங்கள் நடப்பதும் சகஜம். திரையிசையைப் பற்றிய எழுத்துகளோ பெரும்பாலும் சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும். இசைக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும். அல்லது, நல்ல பாட்டு, மனதைக் கவரும் மெட்டு, சிறந்த வாத்திய இசை என்பன போன்ற பொதுவான பாராட்டுரையாக இருக்கும். அதற்கும் மேல் என்றால் பாடல் வரிகளை பற்றிய அலசலாக இருக்கும்.
இதைத் தாண்டி, திரையிசையின் நுட்பங்கள் குறித்த எழுத்துக்கள் மிகவும் அரிதானவை.
அத்தகைய அறிய வகையிலான எழுத்து இந்த நூல்.."
Be the first to rate this book.