ஏற்கனவே சேகரித்து வந்து கொண்டிருந்த இந்தத் தொகுப்பின் இறுதி வடிவக் கவிதைகளை நான் ஒழுங்கு செய்தேன். இன்னும் சொன்னால், கருப்புப் பூனைக்குட்டிக்குப் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு சிறுவனுடைய, முன்னால் சென்ற ஒரு சாவிக்கொத்தில், எதை எதையோ இன்னும் திறந்து பார்த்துவிடலாம்.
- கல்யாண்ஜி
Be the first to rate this book.