வாழ்வின் எல்லாம் தருணங்களிலும் மனிதன் தன் சுற்றுச்சூழலோடு இணைந்தும் சில வேளைகளில் அதன் ஆதிக்கத்தை எதிர்த்தும் செயலாற்ற வேண்டியவனாகிறான். எல்லாச் சூழல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பவனே வாழ்வில் வெற்றிபெற்றவனாகிறான். வெற்றிகளை மட்டுமே கொண்டாடிப் பழகிவிட்ட நம் சமூகத்தில் தோல்வியைச் சந்திக்கும் மனம் பலவீனமாகிறது. அதனால் எண்ணமும் செயலும் பிறழ்ந்து மனத்தடுமாற்றம் கொண்டவர்களாக இந்த மென்மனத்தோர் மாறுகிறார்கள்.
Be the first to rate this book.