முஸ்லிம்கள் பேசத் தயங்கும் கருப்பொருள்களில் ஒன்று- காதல்.
காதல் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ன?
இஸ்லாம் காதலை வெறுக்கிறதா?
காதலிப்பது என்ன அவ்வளவு பெரிய பாவமா?
எது காதல்? எது காதல் இல்லை?
காதலுக்குக் கண் இல்லை என்பது உண்மையா?
கண் பேசும் காதல் மொழி எப்படி இருக்கும்?
இறைத்தூதர்களின் வாழ்வில் காதல் இருந்ததா?
நேசித்தத் துணையையே மணமுடிக்க என்ன வழி?
வாருங்கள் வாசிப்போம்....
Be the first to rate this book.