சத்ரியனின் கவிதைகளில் கிராமியத்தின் மகிழ்ச்சி, இயற்கை வாழ்வை இழந்துபோன துயரம், பொய்த்துப்போன விவசாயம், பாழடிக்கப்பட்ட இயற்கை, வறண்ட ஆற்றின் வலிகள், காட்டை அழித்து நகரங்களைக் கட்டியெழுப்பும் முரண், கைகூடாத காதல் என வலிகளையும், துயரங்களையும் கழிவிரக்கமாக பதிவு செய்யாமல் நம் மனங்களைச் கவிதைக் குறுவாளால் கீறி, அவ்வுணர்வுகளை அப்படியே உள்வைத்து விடுகிறார்.
Be the first to rate this book.