எளிய மக்களின் வாழ்க்கை எப்பொழுதும் அனுபவம் நிறைந்ததாகவே இருக்கும், அவர்களின் அப்பழுக்கற்ற பேச்சு நம்மை அன்பு கொள்ள வைக்கும்.
அப்படியான மனிதர்களைத்தான் தம்பி சென்றாயகுமார் அவர்கள் பதிவு செய்து தன்னை ஒரு எளிய மக்களின் கதை சொல்லியாக காட்டியுள்ளார்,
குறிப்பாக "தன்னாசி" என்னும் கதையின் மீது ஒன்றிப்போனேன், அப்படியாகவே "ஒரு தியாகியின் கதை மீதும்"
-எழுத்தாளர் பிறைமதி குப்புசாமி அவர்களின் அணிந்துரையிலிருந்து...
Be the first to rate this book.