1970ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற மலையாள நாவல் காலம் ஒரு எளிய மத்திய தரக் குடும்ப இளைஞனின் வாலிப உணர்வுகள், கானல் நீராகக் காட்சி தந்த சமுதாயக் கோணல் நிலைகள், அவனது எதிர்நீச்சல்களும் தோல்விகளும் அவன் வாழ்வில் பதித்துச் சென்ற கூவடுகளை, யதார்த்த அடிப்படையில் விளக்கும் சுவையான இலக்கியப் படைப்பு இந்நூல்.
ஆசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர் நவீன முன்னணி மலையாள இலக்கியப் படைப்பாளிகளுள் ஒருவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குனர் என்னும் பல நிலைகளிலும் பெருமைபெற்ற இலக்கியவாதி ஆவார். தமது ரண்டாமூழம் என்னும் புதினத்துக்காக ஞானபீட விருது பெற்றவர்.
இந்நூலை மணவை முஸ்தபா தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
Be the first to rate this book.