உரைநடையின்றி சங்கக் கவிதைகள் புரிவதில்லை. ஆனால் கவிஞர் ராணி திலக்கின் 2-வது கவிதை நூலான காகத்தின் சொற்கள் உரைநடையில் அமைந்த சங்கக் கவிதைகளைப் போல் உள்ளன.
ஒரு பாட்டி கதை சொல்வது போலவும் இருப்பதால் மிகுந்த சுவாரஸ்யம் அளிக்கிறது. இதன் வடிவமோ சிறுகதையின் கால் பக்கத்தை வெட்டி வைத்ததுபோல் உள்ளது. மொழியோ கடைந்தெடுத்த தயிர்போல் உள்ளது.
‘‘உன் கால்விரல்களில் படிந்திருக்கும் அழுக்கைத் தின்னும்
மீனாகப் பிறந்து, வாழ்ந்து செத்துத் தொலைவேன்’’
Be the first to rate this book.