நதிகள் தன் போக்கிலேயே வந்து நம்மை, விளைநிலங்களை அடைந்தால் என்னவாகும்? அவ்வாறு நேராதவாறு அதன் போக்கை யார் மாற்றினார்கள்? நதிகளின் கரைகள் மக்கள் வாழுமிடங்களாக மாறிக் கொண்டிருக்கையில் நதியின் வேகத்தை யார் தடுத்தார்கள் ? காடுகள் அதற்குத் துணைசெய்தனவா, பாலைவனங்கள் என்ன செய்தன? அங்கும் காடுகள் இருக்கின்றனவா? பனிக்கட்டிகள் என்னவாயின? நம் வீடுகளில் குழாய் திறந்ததும் தண்ணீர் எப்படி வருகிறது? அணைக்கட்டுகளைக் கட்டி, கால்வாய்களை அமைத்து வேளாண்மைக்கும் நம் பயன்பாட்டிற்கும் உகந்ததாக நதியை மாற்றியவர்களை நாம் அறிந்துகொள்ள வேண்டுமா? வாருங்கள்!
Be the first to rate this book.