உலக இலக்கியத்திற்கு ருஷ்ய இலக்கிய உலகம் அளித்த கொடை உழைக்கும் மக்களுக்கான கலை. இலக்கியம். இரண்டாம் உலகப்போரில் பாசிசத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட மக்கள். அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதை அவர்களது படைப்புகள் பேசுகின்றன. 'காதலா இது காதலா 'என்ற இந்நாவலின் மையக் கருவும். இவ்வாசிரியரின் 'வானவில்' நாவலின் கருவும் இவ்வரிசையில் சிறந்த படைப்பாகத் திகழ்கிறது. மூன்று ஜோடிகளின் காதலை மையமாகக்கொண்டு பின்னப்பட்டுள்ள இந்நாவல் அக்கால சமூகப் பின்புலத்தை எடுத்துக்காட்டுகிறது.
Be the first to rate this book.