கவிதைக்காகவே உற்பத்தி செய்யப்படும் கவித்துவ தருணங்களைப் பிடிவாதமாக உதறி மேலெழுபவை முகுந்த் நாகராஜன் கவிதைகள். ஒரு கவிஞனின் தேர்வில் வராத வாழ்வின் எளிய தருணங்களைத் தேடித் தேடி கண்டடைந்து அவற்றைத் தன் சூட்சுமமான மனதின் ரசவாதத்தால் கவித்துவ தருணங்களாக மாற்றுகிறார். தனக்கென ஒரு புதிய மொழியைக் கண்டடைபவனே அசலான கவிஞன் எனில் கடந்த பத்தாண்டுகளில் சுயமான கவிஞனாக முகுந்த் நாகராஜன் அறியப்படுகிறார்.
Be the first to rate this book.