நாடகங்கள் இலக்கிய வடிவம் பெற்று மக்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொள்கின்ற போதுதாம் அதற்கோர் அங்கீகாரம் கிடைக்கிறது. பொதுவாய் பேராசிரியர் டாக்டர் கே.ஏ.குணசேகரனின் நாடகங்கள் என்பது நாட்டுப்புறக் கலை மற்றும் சமுதாய சீர்கேடுகள், நாட்டு நடப்புகளோடு மக்களின் விழிப்புணர்ச்சியை தூண்டுகின்ற வகையிலே கதைகளை அமைப்பதுதாம் அவருடைய தனித்துவம்.
Be the first to rate this book.