ஜோதி என்ற பெண்ணின் மரணம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவல் தான் ஜோதி.ஒருவனுடைய சமூக அந்தஸ்து அவனை எப்படி சட்டத்தின் பிடியிலிருந்து காக்கின்றது என்பதை இந் நாவலினூடாக சுட்டிக்காட்டியிருப்பார் சுஜாதா.நாவலின் இறுதிப்பகுதியில் சுஜாதாவும் என்டர் ஆகின்றார்.கதையின் முதல் பாதி சற்று விறுவிறுப்பாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி சப்பென்று ஆகிவிட்டது.கணேஷ்,வசந்த் மிஸ்ஸிங்.முடிவு யதார்த்தபூர்வமானது.
Be the first to rate this book.