“உங்களுக்குப் பிறகு அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதி உடையவர் யார்?” என்ற கேள்வி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “அ.தி.மு.கவில் தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். அதைக் கழக உடன்பிறப்புகள் முடிவு செய்வார்கள்” என்றார்.
Be the first to rate this book.
Be the first to rate this book.