ஆவதும் செல்லாலே, அழிவதும் செல்லாலே என்று செல்லின் முக்கியத்துவத்துடன் தொடங்கும் இந்நூல், தொடர்ந்து செல் மரபியல் துறையில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியையும், அதற்குக் காரணமான ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பையும், இலகுவாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் விளக்குகிறது. எபிஜெனட்டிக்ஸ் குறித்து தமிழில் வெளிவந்த முதல் நூல் என்ற சிறப்புடன் இந்நூலை வெளியிட்டிருக்கிறார் ஈ.கோலை, 2024-ம் ஆண்டின் மருத்துவம் மற்றும் உயிர்ச் செயலியல் பிரிவில் நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆய்வை மையமாகக் கொண்டு பெண்களின் எக்ஸ் வரைக்கும் தொடரோட்டக் கட்டுரைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சார்ந்த ஆராய்ச்சிகளை நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நூலை அடிப்படை விசயங்களிலிருந்து தொடங்குகிறார்.
-சங்கர் T. A. B
Be the first to rate this book.