முதல் ஐந்து உரையாடல்கள் இயற்கை பற்றியும், தொடர்ந்து தியானம், அன்பு, பேராட்டங்களிலிருந்து விடுதலை, உறவின் உண்மையான அர்த்தம், போன்றவற்றை பற்றி கலந்துரையாடல் உள்ளன. அடுத்து வரும் எட்டு உரையாடல்களும் கேள்விகளும் அவற்றிற்கான ஆசிரியரின் பதில்களாகவும் இந்நூலில் உள்ளன.
Be the first to rate this book.