‘வரைபடம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டவளான ஒருத்தி, தனது உடமைகள் என்ற உணர்வும், அவற்றின் ஒழுங்கு குலையக்கூடாது என்ற பிடிவாதமும் கொண்டவள். அவளுடைய தனிமையில் குறுக்கீடாக வந்து சேர்கிற, அவளது இரட்டைச் சகோதரி என இரண்டே மையக் கதாபாத்திரங்களைக் கொண்ட நூல்.’
போர்க் காலத்தின்மீது நேரடியான உரத்த விமர்சனத்தை எழுப்பாமல், வாசக மனத்தில் தானாகவே அது எழும் விதமாக அடங்கிய குரலில் பேசும் கலை அனுபவத்தை மிக நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார் அனிருத்தன் வாசுதேவன்.
Be the first to rate this book.