‘ஐயங்கார் ஆத்துக் கதம்பம் ஆறுகாதம் மணக்கும்’ என்பார்கள். வாசனை மட்டுமல்ல; நாக்கை விட்டு எளிதில் நீங்காத சுவை, அது-தான் இந்த சமையலின் சிறப்பம்சம்.
அறுபது சுவையான ஐயங்கார் சமையல் வகைகள் உள்ளே!
அக்கார வடிசில், ஐயங்கார் ஸ்பெஷல் புளியோதரை, பாசிப்-பருப்பு திருக்கண்ணமுது, வாழைத்தண்டு கறியமுது, வேப்பம்பூ சாத்தமுது. தித்திக்கும் வகைகள், தெவிட்டாத சுவை.
வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Be the first to rate this book.