கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள்.
எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக இருக்கும்? எப்போது, எங்கே, எதை விதைத்தால் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம்?
நீர்ப்பாசனத்துக்குத் திட்டமிடுவது எப்படி? எது களை? அதைக் களைவது எப்படி? இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம்? செயற்கை உரத்தில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன?
எது பூச்சிக்கொல்லி? எது விதைக்கொல்லி? ஒரு விவசாயிக்கு விதைநெல் எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு இந்தப் புத்தகமும் அவசியம்.
வைட்டமின்கள் என்றால் என்ன? ஒவ்வொரு வைட்டமினும் தினசரி தேவைப்படுகிறதா? வைட்டமின்களால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? வைட்டமின் பற்றாக்குறையால் எந்தெந்த நோய்கள் உண்டாகும்? வைட்டமின் மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு பாதிப்பு வருமா? கர்ப்பிணிகளுக்கு போலிக் அமில மாத்திரைகள் தரப்படுவது ஏன்? ஆண்கள், பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு கட்டாயம் தேவைப்படும் வைட்டமின்கள் எவை? வைட்டமின்கள் பற்றிய பல தகவல்களும், உடலுக்குள் வைட்டமின்கள் செய்து கொண்டிருக்கிற வேலைகள் பற்றியும் சுவரஸ்யமாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.