50 தலைப்புகளில் உலகின், நம் நாட்டின் சுற்றுக்சூழல் சீர்கேடுகளை அலசி ஆராய்ந்து அதனை சரிசெய்ய ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் தருகிறது இந்நூல். நீர், நில, காற்று மாசுக்கள், புலி, பறவை வாழிடப் பாதிப்புகள், யானை முதல் தேனீ வரை, திமிங்கிலம் முதல் கடல் ஆமை வரை, அவற்றின் இன்றைய நிலைமைகள், நகர்ப்புற வளர்ச்சி – அதன் பக்க விளைவுகள் அனைத்து தலைப்புகளும் சுற்றுச்சூழல் பாடத்தின் அத்துணை பரிமாணங்களையும் மேலும் மரபுசாரா எரிசக்தி, கட்டிடத் தூசுகளின் தீமை, திடக்கழிவு மேலாண்மை போன்ற நிகழ்வுகளையும் இந்நூல் அலசி ஆராய்கிறது.
Be the first to rate this book.