ஆட்டோமொபைல் என்ஜின் இயங்குவது எப்படி என்கிற இந்த தொடரில் ஆட்டோமொபைல் என்ஜின் செயல்படும் விதம் மற்றும் அதன் பாகங்கள் பற்றி அறிவோம்
AUTOMOBILE (Automotive)நம் தமிழில் வாகனவியல்
ஆட்டோமொபைல் என்றால் தானாக சக்தியை உற்பத்தி செய்து இயங்கும் இயந்திரம் ஆகும்.
வாகனங்களின் இதயம் என்றால் அது என்ஜின்தான்.
என்ஜின் எனப்படுவது வாகனத்தின் சக்தி உற்பத்தி ஆலையாகும்.
என்ஜின் இயங்குவது எப்படி என்று தெரிந்து கொள்வதற்க்கு முன் என்ஜின் பாகங்களை அறிந்து கொள்வோம்.
Be the first to rate this book.