நீதியரசர் கே. சந்துரு குறித்து அறிய விரும்புவோர் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். அரிய புகைப்படங்களோடு....
சந்துரு அவர்களின் நேர்காணல்கள், கட்டுரைகள் அவரைப்பற்றி ஐயா பழ. நெடுமாறன், 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன், தோழர் ஜி. ராமகிருஷ்ணன், தோழர் சி. மகேந்திரன், ஞாநி, 'இந்து' என். ராம் ஆகியோரின் கட்டுரைகள்.
இந்த நூலின் விற்பனைமூலம் கிடைக்கும் தொகை முழுவதும் திண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சிக்கு அளிக்கப்படுகிறது.
Justice K. Chandru is a retired judge of the Madras High Court, famous for his moral rectitude. Among other things, he was one of the first judges to declare his assets to the Chief Justice; he refused to have a red beacon on his official car or a sub-inspector ranked personal security guard; he refused to be addressed as 'My Lord' in court; and surrendered his official car on the morning of his retirement, going home by public transport that evening. He passed many landmark judgements, many in favour of the underprivileged or marginalised sections of society.
Be the first to rate this book.