குழந்தைத்துவமே இயற்கையின் சாரம் குழந்தைத்துவம் நிறைந்த இயற்கை செழித்து குலுங்கும் குழந்தைத்துவம் பிரபஞ்ச ஆனந்தத்தின் வெளிப்பாடு இயற்கையை பாதுகாக்க வேண்டுமானால் முதலில் மனிதன் தன்னிடம் உள்ள குழந்தை துவத்தை தனக்குள் உணர்ந்து மீட்டு எடுத்து பாதுகாக்க வேண்டும் எனக்கு இந்த நூலை எழுத உந்துதல் அளித்தவைகள் பல அவை என் வாழ்வில் என் வாழ்வில் நிகழ்வதை மட்டுமல்ல உங்கள் வாழ்விலும் ஒவ்வொரு நொடியிலும் நிகழ்வை இது படிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒலிக்கும் அகக்குரலை கேட்டு தங்களுடைய குழந்தை துவத்தை மகிமைப்படுத்த வேண்டியதை நினைவூட்டும் ஒரு நூல்
Be the first to rate this book.