மூடுபனி நெஞ்சம் என்ற கதையில் வந்த மதுமிதா கதாபாத்திரத்தை நாயகியாக வைத்து இந்தக் கதையை எழுதியுள்ளேன். மதுமிதா தன் கடந்த கால வாழ்க்கையில் இருந்தும், மன உளைச்சலில் இருந்தும் எவ்வாறு வெளிவருகிறாள், அதற்கு நாயகன் ஸ்ரீராம் எவ்வாறு உதவுகிறான் எனச் சொல்லும் கதை.
Be the first to rate this book.