“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா, பிரச்சினையா?” என்ற தலைப்பில் ஐ.டி துறையில் வேலை செய்யும் மென்பொருள், பி.பி.ஓ, கே.பி.ஓ, கால் சென்டர் ஊழியர்கள் எதிர்கொள்ளும் வேலை இழப்பு பிரச்சனை தொடர்பான சிறு நூலை பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:
1. ஐ.டி துறையில் ஆட்குறைப்பு
2. நிறுவனம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?
3. தொழிலாளர் நலனும் நாட்டின் நலனும்
4. முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா?
5. எச்.ஆர் அதிகாரிகளே, திருந்துங்கள்!
6. ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா?
7. அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?
8. ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?
9. நிர்வாகங்களே, ஊழியர்களே யூனியனை ஆதரியுங்கள்!
10. ஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா?
இணைப்பு : சங்கம் வைக்கும் உரிமை ஐ.டி துறைக்கும் பொருந்தும் – தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை கடிதம்
5
ஜாலியா பிரச்சினையோ. But பிரச்சினை வந்தால் எப்படி கையாள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான புத்தகம்
Prakash 20-08-2018 02:00 pm
5 Good one
More informative and helpful..
Saravana Guru 20-08-2018 12:10 pm