மதம் மாறுதல் (அல் ரித்தாஹ்) விடயத்தில் ஏதாவது தண்டனைகள் இருப்பின், சட்டரீதியாக விதிக்கப்பட்டுள்ள தண்டனை என்ன, குர்ஆனில் கூறப்பட்டுள்ள "(இஸ்லாம்) மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமுமில்லை" (2:256) என்ற மதச் சகிப்புத் தன்மையின் அறிவுறுத்தலுக்கு இது எப்படிப் பொருந்துகிறது.
சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரம் குறித்த இரு பெரும் அறிஞர்களது சிந்தனைகளை நாம் வாசகர்களுக்கு வழங்குகின்றோம். முதலாவது கலாநிதி தாஹா ஜாபிர் அல்-அல்வானி அவர்களுடையது. அடுத்தது கலாநிதி அப்துல் ஹமீத் அபூ ஸுலைமான் அவர்களுடையது.
Be the first to rate this book.