கூட்டு வாழ்க்கைக்கு இஸ்லாம் கட்டளையிடுகின்றத முக்கியத்துவம் என்ன?
கூட்டமைப்பு இஸ்லாத்தில் கட்டாயமா அல்லது விருப்பத்துக்குரியதா?
கட்டாயம் எனில் ஏன்?
கூட்டமைப்பில்லா நிலையில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன இழப்பு ஏற்பட்டு விடும்??
இஸ்லாத்தின் கருத்தோட்டத்தின் படியான கூட்டு வாழ்க்கையின் இறுதி வடிவம் என்ன??
அது ஒரு அரசியல் அமைப்பில் சென்று முடிந்து விடுமா?
இஸ்லாமிய அரசியலமைப்பின் இயல்பு என்ன?
முஸ்லிம் உலகம் முழுவதும் ஒரே அரசாக இருக்க வேண்டுமா?
அல்லது அவர்களை சமூகவியல் பல்வேறு அரசியல் கூறுகளாக பிரித்துக் கொள்ள முடியுமா?
சிதறிப்போயிருக்கும் முஸ்லிம்களை எவ்வாறு, எந்த அடிப்படையில் மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்?
தனித்து வாழ இஸ்லாத்தில் அனுமதியுண்டா?
இருக்கிறதெனில் எப்போது, எந்தச் சூழ்நிலையில்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் திருப்திகரமான பதில்களை வழங்குகிறது, “இஸ்லாமும் கூட்டமைப்பும்” எனும் இந்நூல்.
Be the first to rate this book.