கற்பித்தல் பணி என்பது அதற்கேயுரிய முறையில் நிறைவேற்றப்படும் போது அது ஒரு வணக்கமாகவும் அல்லாஹ்வின் பாதையில் மேற்கொள்ளப்படும் ஜிஹாதாகவுமே நோக்கப்படுகிறது. அறிவில் ஒளியேற்றி உள்ளத்தைப் புடம்போட்டு உணர்வுகளுக்கு உயிரூட்டி மிகச் சிறந்த அமல்களின் -செயற்பாடுகளின்- பால் வஹிகாட்டும் ஆசிரியன்தான் நபித்துவத்தின் வாரிசாவான்.
- கலாநிதி யூசுப் அல் கர்ளாவி
Be the first to rate this book.