உலகில் சமூக நீதியைச் சாதிப்பதே இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் என்று சையித் குதுப் இந்நூலில் வலியுறுத்துகிறார். எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள், நபிமரபுச் செய்திகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிறுவுகிறார். சையித் குதுபின் பிரமிக்க வைக்கும் கவித்துவ எழுச்சியுடன்கூடிய எழுத்து வன்மையும், இக்கருப்பொருள்குறித்து இஸ்லாமிய ஆய்வறிவுப் புலத்தில் எழுந்த முதல் தனி நூல் இதுவென்பதும் சேர்ந்து இப்பிரதியை முக்கியத்துவம் மிக்கதாக்குகின்றன.
3 கடினமான எழுத்து நடை
இலங்கை வாசகர்களுக்கு புரியும் அளவிற்கு இந்திய வாசகர்களுக்கு புரியமா என்பது சந்தேகமாக உள்ளது. சில வார்த்தை பயன்பாடு சிறிது நேரம் புரிந்து கடப்பதற்குள் வாசிப்பின் தடைகளாகவே உள்ளது.புதிய வாசிப்பாளர்களுக்கு சிரமமான புத்தகம் .
Mohamed Jubair 14-09-2023 03:06 pm
5
Abdulla ahameed 31-08-2023 12:19 pm
5 Samooga neethi
Umar farook 20-06-2023 12:12 am