ஹவியின் கவிதைகள் உடைந்துபோன கண்ணாடிச் சித்திரங்கள் வழியே பிரதிபலிக்கும் வாழ்க்கையின் நிறங்களைப் படிமங்களாக்க முயற்சிக்கின்றன. நவீன மனிதன் அச்சத்துடன் விலக்கிப் பார்க்கும் ரகசியங்களின் திரைச் சீலைகளுக்குப் பின்னே அசையும் ரகசிய நிழல்களை இக்கவிதைகள் எதிர்கொள்கின்றன. அப்போது அவை அடையும் தடுமாற்றங்கள், பயங்கள், குழப்பங்கள் இந்தக் கவிதைகளை நமது சமகாலத்தின் உணர்வுகளாக மாற்றுகின்றன.
Be the first to rate this book.